Top posting users this month
No user |
Similar topics
தக்காளி -உருளைக்கிழங்கு மசாலா
Page 1 of 1
தக்காளி -உருளைக்கிழங்கு மசாலா
தேவையான பொருள்கள்
தக்காளிப்பழம் -2
உருளைக்கிழங்கு -2
காலிஃப்ளவர் -1
காய்ந்த மிளகாய் -4
பெரிய வெங்காயம் -1
பூண்டு -2பற்கள்
சோம்பு -சிறிதளவு
பட்டை -ஒரு துண்டு
மஞசள்தூள் -ஒரு சிட்டிகை
மல்லி -1கட்டு
தேங்காய்த்துருவல் -1 ஸ்பூன்
மைதா மாவு -2 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
கசகசர -1 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
பொட்டுக்கடலை -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
தக்காளிப் பழத்தை எடுத்து கொள்ளவும்.
தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்து கெட்டியாகப் பால் எடுத்துகொள்ளவும்.
காலிஃப்ளவரை கொத்துக் கொத்தாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோலை நிக்கி துருவி வைக்கவும்
காய்ந்த மிளகாய்,கசகசா பொட்டுக்கடலை பூண்டு சோம்பு பட்டை எல்லாவற்றையும் சோலத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவில் தேங்காய்ப்பாலைச் சோத்துச் கரைத்துக் கொள்ளவும். மஞசள்தூளையும் உப்பையும் சோக்கவும்.
காலிஃப்ளவரை வேக வைத்து எடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெங்காயம் தேங்காய்ப்பால் ஆகிய கலவையைச் சேர்த்துச் கடாயில் வதக்கவும். ஒரளவு கெட்டியானவுடன் உருளைக்கிழங்குத் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கிவைக்கவும் .

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum