Top posting users this month
No user |
Similar topics
முருங்கைகாய் குழம்பு
Page 1 of 1
முருங்கைகாய் குழம்பு
தேவையான பொருள்கள்:
முருங்கைகாய் - 2,
தேங்காய் -அரை மூடி
மிளகு - 1ஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 8,
பாசிபருப்பு -கால் கப்,
தாளிக்கும் வடகம் - 1 ஸ்பூன்,
கடுகு - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிபருப்பை வேகவைத்துக்கொள்ளவும்.
தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும்.
தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய வெங்காயம் தாளித்து முருங்கைகாயை போட்டு வேகவிடவும்.
காய் வெந்ததும் வேகவைத்த பாசிபருப்பு, அரைத்த தேங்காய், உப்பு சேர்த்து வேகவிடவும்.
கொதித்து கூட்டுபோல வந்ததும் தாளித்து கொட்டி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum