Top posting users this month
No user |
வாழைக்காய் பொடிமாஸ்
Page 1 of 1
வாழைக்காய் பொடிமாஸ்
தேவையான பொருள்கள்
வாழைக்காய் - 1,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
குக்கரில் வாழைக்காயை முழுதாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அது ஆறியதும் அதன் தோலை உரித்து, நன்கு உதிர்த்து தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத் தூள், கறிவேப்பிலைகாய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கிய பிறகு மசித்த வாழைக்காயை அதில் போட்டு உப்பு, சேர்த்து நன்றாக ஒன்று சேர வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum