Top posting users this month
No user |
Similar topics
நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர் பரிதாப மரணம்
Page 1 of 1

நேபாளத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த துணை நடிகர் ஒருவர் பலியாகியதாக தகவல்கள் வெளியாகியாகியுள்ளது.
ஆந்திராவின், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாப்பட்லாவை சேர்ந்த 25 வயதான விஜய், துணை நடிகராக நடிப்பதுடன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த துணை நடிகரான விஜய், தெலுங்கு திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக நேபாளம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பி கொண்டிருந்த போது, அவர் பயணித்த கார் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் துணை நடிகர் விஜய் பலியானதாக, இசையமைப்பாளர் கிஷன் கூறியுள்ளார்.
அவருடன் பயணம் செய்த மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது தெலுங்கு திரையுலகத்தினர், அவரது உடலை விரைவாக மீட்டுத்தருமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் பிரபல நடிகர் பரிதாப மரணம்
» நேபாள நிலநடுக்கத்தில் ஏற்பட்ட திக் திக் நிமிடங்கள் - மதுரை மாணவி விளக்கம்
» மூச்சுத் திணறி குழந்தை பரிதாப மரணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum