Top posting users this month
No user |
அதிரசம்
Page 1 of 1
அதிரசம்
தேவையான பொருள்கள்:
ஊற வைத்து அரைத்த பச்சரிசி மாவு - 2கப்
பொடித்த வெல்லம் - தலா 2 கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி, மீண்டும் வெல்லப் பாகை அடுப்பில் வைத்து, உருட்டு பதத்தில் காய்ச்சி இறக்கவும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டு பார்த்தால், முத்து போல் திரண்டு வரும் பதம்). இதில், மாவை சிறிது சிறிதாகப் போட்டு கட்டியில்லாமல் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசையவும்.
மறுநாள் இந்த மாவை எடுத்து,பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, வட்டமாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுட்ட அதிரசத்தின் மேல் கரண்டியால் அழுத்தி, அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum