Top posting users this month
No user |
Similar topics
ஒட்ஸ் பார்லி இட்லி
Page 1 of 1
ஒட்ஸ் பார்லி இட்லி
தே.பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்,உப்பைத் தவிர பார்லி,உளுந்து வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும்.
ஊறியதும் பார்லி உளுந்து மைய அரைக்கவும்.
ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
புளித்ததும் இட்லி ஊற்றி எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum