Top posting users this month
No user |
Similar topics
பாகற்காய் மஞ்சூரியன்…
Page 1 of 1
பாகற்காய் மஞ்சூரியன்…
தேவையானவை;pppp
பாகற்காய்-கால்கிலோ,
மைதா,க.மாவு,
சோளமாவு,-தலா 50 கிராம்,
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன்,
லெமன் ஜூஸ்-அரை டீஸ்பூன்,
வெங்காயம்,தக்காளி-தலா ஒன்று,
இஞ்சி,பூண்டு பேஸ்ட்-அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன்,
உப்பு,எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
பாகற்காயை வில்லைகளாக வெட்டி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.சோளமாவு, மைதாமாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள், லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து பகோடா மாவுபோல் பிசைந்து, பாகற் காயை சேர்த்துப் பிசறி எண்ணெயில் பொறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். பின் பொரித்த பாகற்காயைப் போட்டு கிளறி இறக்கவும்.
குறிப்பு; பாகற்காயை ஆவியில் வேகவைத்து செய்வதால் கசப்பு சுவை தெரியாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum