Top posting users this month
No user |
காளான் உருளைக்கிழங்கு ப்ரை…
Page 1 of 1
காளான் உருளைக்கிழங்கு ப்ரை…
தேவையான பொருட்கள்:friedpotatomushrooms
காளான் – 2 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் – 1 கப் (நறுக்கியது)
கிராம்பு – 2 பூண்டு – 2 (தட்டியது)
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின்னர் கிராம்பு, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் மிளகு தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்கை போட்டு, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
10 நிமிடம் ஆன பின்பு அத்துடன் காளானை போட்டு கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
காளான் மற்றும் உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் உப்பு தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான காளான் உருளைக்கிழங்கு ப்ரை ரெடி!!!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum