Top posting users this month
No user |
Similar topics
புதிய தொகுதிவாரி தேர்தல் சீர்திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Page 1 of 1

இலங்கையில் புதிய தொகுதிவாரி தேர்தல் சீர்திருத்த முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான யோசனையை முன்வைத்தார்.
இதன்போதே யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த யோசனையின் கீழ் வரும் அம்சங்கள் குறி;த்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய தேர்தல் முறைக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அமுல்படுத்துவது கடினம்: ஆர்.சம்பந்தன்
» 20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
» உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க கோவை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum