Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணிலின் சந்தனக் கட்டைகளுக்கு பணம் செலுத்திய இந்திய நலன்விரும்பி

Go down

ரணிலின் சந்தனக் கட்டைகளுக்கு பணம் செலுத்திய இந்திய நலன்விரும்பி Empty ரணிலின் சந்தனக் கட்டைகளுக்கு பணம் செலுத்திய இந்திய நலன்விரும்பி

Post by oviya Sun Apr 19, 2015 3:25 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க குருவாயூர் கிருஸ்ணர் ஆலயத்தில் காணிக்கையாக வழங்கிய சந்தனக்கட்டைகளுக்கு இந்தியாவிலுள்ள நலன் விரும்பியொருவர் பணம் செலுத்தியுள்ளார்.
பிரதமர் நேற்றைய தினம் கேரளாவின் குருவாயூர் கிருஸ்ணர் ஆலயத்தில் 77 கிலோ கிராம் எடையுடைய சந்தனக் கட்டைகளை காணிக்கையாக வழங்கி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

இந்த சந்தனக் கட்டைகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் உடல் எடைக்கு பெறுமதியான அளவில் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.

இதற்காக எட்டு இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றால் இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொண்டமையினாலேயே தான் இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான செலவுகளை இந்தியாவைச் சேர்ந்த தமது நலன் விரும்பி ஒருவர் ஏற்றுக்கொண்டார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum