Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் கைது

Go down

சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் கைது  Empty சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் கைது

Post by oviya Sat Apr 11, 2015 12:56 pm

போலியான ஜேர்மன் கடவுச்சீட்டை பயன்படுத்தி சிங்கப்பூரில் இருந்து பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய அதிகாரிகள் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

31 வயதான சந்தேக நபர் வவுனியா மாங்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 8ம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.308 என்ற விமானத்தில் இலங்கையில் இருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார்.

செல்லுபடியான கடவுச்சீட்டை பயன்படுத்தியே அவர் சிங்கப்பூர் சென்றிருந்தாக விசாரணகளில் தெரியவந்துள்ளது.

எனினும் சிங்கப்பூரில் முகவர் ஒருவர் வழங்கிய போலியான ஜேர்மன் கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்துள்ளார்.

கடவுச்சீட்டு போலியானது என கண்டறிந்த சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

10 லட்சம் ரூபாவை வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தேக நபருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum