Top posting users this month
No user |
Similar topics
ஹம்பாந்தோட்டை துறைமுக செலவுகளை கொழும்பு துறைமுகம் ஏற்க இடமளிக்க முடியாது: அர்ஜுன
Page 1 of 1

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான செலவீனங்களை தொடர்ந்தும் கொழும்பு துறைமுகமே ஏற்றுக்கொள்வதற்கு இடமளிக்க முடியாது என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களிற்கு தனித்தனியே இலாப, நட்ட கணக்குகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கென இதுவரை இலாப நட்டகணக்கு ஆரம்பிக்கப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தின் இலாப நட்டகணக்கின் கீழ் இயங்கி வந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2012ம் ஆண்டிற்கான மொத்த செலவீனம் 812 மில்லியன் ரூபாவாகவும், மொத்த வருமானம் 135 மில்லியன் ரூபாவாகவும் காணப்படுகின்றது.
இருந்த போதிலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள நட்டம் கொழும்பு துறைமுகத்தின் வருமானத்திலிருந்து ஈடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு பாரிய அளவில் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தின் போது அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நிறுத்த முடியாது- ராஜித்த சேனாரத்ன
» மைத்திரியின் தீர்மானத்தை ஏற்க முடியாது: நிமல்
» கொழும்பு துறைமுக நகரில் ஒரு பகுதி இந்தியாவுக்கும் வழங்கப்படுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum