Top posting users this month
No user |
Similar topics
அரச தொலைக்காட்சியில் குமார் குணரட்னத்தின் நிகழ்ச்சி ரத்து
Page 1 of 1

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ஐடிஎன்னில் நேற்று ஒளிபரப்பாகவிருந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிஸக்கட்சியின் நிர்வாக உறுப்பினர் குமார் குணரட்னம் இந்த நிகழ்ச்ச்சியில் பங்கேற்கவிருந்தார். எனினும் இறுதிநேரத்தில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்சித்தரப்பின் தகவல்படி குமார் குணரட்னத்தின் பேட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் காரணமாகவே அது ஒளிபரப்பபடவில்லை என்று கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து! பயணிகள் அவதி- இலங்கைக்கான விமான சேவை ரத்து
» ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா?
» ஜனாதிபதியின் மட்டக்களப்புக்கான விஜயம் திடீர் ரத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum