Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதி அமைச்சு பதவியை பொறுப்பேற்க மறுக்கும் திஸ்ஸ

Go down

பிரதி அமைச்சு பதவியை பொறுப்பேற்க மறுக்கும் திஸ்ஸ Empty பிரதி அமைச்சு பதவியை பொறுப்பேற்க மறுக்கும் திஸ்ஸ

Post by oviya Thu Apr 02, 2015 12:25 pm

தனக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சு பதவியை பொறுப்பேற்க மாட்டேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
அவர் இந்த தீர்மானம் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ கரலியத்தவிற்கு புத்தசாசன மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

எனினும் மனசாட்சிக்கு விரோதமாக குறித்த அமைச்சின் பணிகளை தன்னால் முன்னெடுத்து செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,

இந்த அமைச்சு பதவிக்கு கரு ஜயசூரியவே பொருத்தமானவர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum