Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் நியமனம்
Page 1 of 1

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு பதில் உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பதில் உபவேந்தர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பதில் உபவேந்தராக பேராசிரியர் லலிதா மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த நியமனத்தை தாம் வரவேற்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பிரபாத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மின்வலு எரிசக்தி பதில் அமைச்சராக ரங்கே பண்டார நியமனம்
» மேல் மாகாண பதில் முதலமைச்சராக நிமால் லன்சா நியமனம்
» விஜயதாச ராஜபக்ச அரச நிர்வாக பௌத்த சாசன பதில் அமைச்சராக நியமனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum