Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரஷ்யக் கடற்படைக் கப்பல்கள் மூன்று கொழும்புத் துறைமுகத்தில்

Go down

ரஷ்யக் கடற்படைக் கப்பல்கள் மூன்று கொழும்புத் துறைமுகத்தில் Empty ரஷ்யக் கடற்படைக் கப்பல்கள் மூன்று கொழும்புத் துறைமுகத்தில்

Post by oviya Mon Mar 30, 2015 12:40 pm

ரஷ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.
அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

மாலுமிகள் ஓய்வெடுப்பதற்காகவும், விநியோகத் தேவைகளுக்காகவுமே, இவை கொழும்பு வந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் வரும் ஏப்ரல் 1ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருக்கோணமலைத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum