Top posting users this month
No user |
Similar topics
கோத்தாபாயவின் கணக்கு விபரங்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும்: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் வங்கி கணக்கு விபரங்களை பத்திரிகையில் வெளிப்படையாக பிரசுரிக்க வேண்டும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்ற புலனாய்வு பிரிவிடம் வேண்டுக்கோள் முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் கோத்தாபாய ராஜபக்சவின் வங்கி கணக்குகளை விசாரணை செய்ய குற்ற புலனாய்வு பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதனால் தெளிவாக ஒன்று கேட்டுக்கொள்கிறோம் அவரின் வங்கி கணக்குகளை விசாரணை செய்வது மட்டுமின்றி குறித்த வங்கி கணக்குகளில் என்ன இருந்ததென வெளிப்படையாக பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் அப்படி இல்லையேல் அவர் குற்றமற்றவர் என கருதிவிடுவோம்.
மக்கள் பணத்தை கொள்ளையடித்து இவர்கள் வாழ்வதாக சமூகத்திடம், உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்வைக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தேசிய வீரர்களுக்கு சேறு பூச முயற்சிப்பதாகவும், பொம்மைகளை வீரர்களாக்கவும் சிலர் முயற்சிப்பதற்கு கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவின் புதல்வர்களின் லம்போகினி எங்கே: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» நீதி அமைச்சர் சிங்கள சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளார்!- மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
» தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தமது விபரங்களை சமர்பிக்க வேண்டும்: தேர்தல்ஆணையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum