Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நா உதவி

Go down

யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நா உதவி         Empty யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நா உதவி

Post by oviya Sun Mar 29, 2015 12:12 pm

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடுகளின் உதவியை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யேமன் தற்பொழுது இடம்பெற்று வரும் மோதல்களில் 120ற்கும் அதிகமான இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யேமன் தலைநகர் சானாவை அண்மித்த பகுதியில் இலங்கையர்கள் சிக்கியுள்ளார்கள்.

மோதல்களில் சிக்கியவர்கள் கம்பஹா, கந்தானை, தொம்பே, பிலியந்தலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக துறைசார் அமைச்சு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யேமனில் மோதல்களில் சிக்கியுள்ள மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்திய அரசாங்கம் கப்பல்களை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது.

மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது உறவினர்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum