Top posting users this month
No user |
Similar topics
புயலைக் கிளப்பும் மோடியின் யாழ். விஜயம்!
Page 1 of 1

இந்தியப் பிரதமர் மோடி இப்போதும் தனது பேஸ் புக்கிற்கான [Facebook] பிரதான படமாக, யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட வீடு கையளிப்பு நிகழ்ச்சியின் போது தான் பால்காய்ச்சும் படத்தை இன்றும் வைத்திருப்பது அவரது மனநிலையில் ஒரு மாறுதலைக் காட்டுகிறது.
இந்தியாவின் சகல அரசியல்வாதிகளிலும் இருந்து மோடி வேறுபடுவதற்கான காரணம், தான் சொல்லியவற்றை நிறைவேற்றிக் காட்டி, நிரூபித்துக் காட்டி அரசியலின் அதியுச்சப் புள்ளியான பிரதமர் பதவியைத் தொட்டவர்.
பிரதமர் மோடிக்கு தமிழர்களுடனான புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டதோ என்ற பயம் சீனாவிடம் தொற்றிக் கொண்டுள்ளது என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை கடந்த 21ம் திகதி லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியின் இலங்கை விஜயம்! ஒரு வரலாற்றுப் பதிவு
» நரேந்திர மோடியின் மன்னார் விஜயம்: விசேட கலந்துரையாடல்! சுஸ்மா சுவராஜ் இலங்கை வருகிறார்
» கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum