Top posting users this month
No user |
Similar topics
எதிர்க்கட்சியின் கடமையை ஆற்றிக் கொண்டே அமைச்சுப் பொறுப்புக்களையும் வகிப்போம்: அனுர பிரிதர்சன யாப்பா
Page 1 of 1

எதிர்க்கட்சியின் கடமைகளை ஆற்றிக்கொண்டே அமைச்சுப் பொறுப்புக்களையும் வகிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடா்பில் அண்மையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இதன்படி, எமது உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தனர்.
இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அமைச்சர்களாக இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
நானும், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜோன் செனவிரட்னவும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காது கட்சியினதும் நாடாளுமன்றதினதும் பொறுப்புக்களை ஆற்றத் தீர்மானித்தோம்.
இதன்படி, முன்னாள் அமைச்சர்களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்து அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
நாம் தான் எதிர்க்கட்சியின் பணிகளை ஆற்ற உள்ளோம். இதனால் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சியின் கடமைகளை ஆற்றிக் கொண்டே இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அனுர யாப்பா வேண்டாம், அமைச்சுப் பதவியும் கொடுக்க வேண்டாம்! ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
» பசில் ராஜபக்ச மீது அதிருப்தி அடைந்துள்ளேன்: அனுர பிரியதர்சன யாப்பா
» மகிந்த தோல்வியடைந்தமைக்கு என்ன காரணம்? அனுரபிரியதர்ஷன யாப்பா விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum