Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சியில் மாணவர்களும், பெற்றோரும் கவனயீர்ப்பு போராட்டம்
Page 1 of 1

கிளிநொச்சி பூனகரி கோட்டக் கல்வி வலயத்திற்குட்பட்ட வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி, பாடசாலை மாணவர்களும், பெற்றோரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
நேற்று இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில், உயர்தரம் மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கும் கணிதம், வரலாறு, சுகாதாரம், வர்த்தகம் போன்ற முக்கிய பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இந்த பிரச்சனைக்கு உரிய அதிகாரிகள் முன்வந்து தீர்வு பெற்றுத்தர வேண்டும் என இன்றைய போராட்டத்தின் போது மாணவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தின் போது மாணவர்கள், மாணர்களின் சொத்து கல்வியே, எங்களுக்கு முறையான ஆசிரியர் வேண்டாமா?, எங்களுக்கு கற்பிக்க முன்வர மாட்டீர்களா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டினையும் நிறுத்தி காலை 8 மணி முதல் வெயிலிலும் பாராமல் இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
» காணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு: ஜனாதிபதிக்கு மகஜர்
» யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum