Top posting users this month
No user |
Similar topics
காலக் கண்ணாடி
Page 1 of 1
காலக் கண்ணாடி
விலைரூ.90
ஆசிரியர் : தமிழருவி மணியன்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்
பகுதி: கட்டுரைகள்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
4/2 சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை -17. (பக்கம்: 168)
நேர்மையான சிந்தனையாளரும், தேசிய உணர்வு கொண்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியனின் சொற்பொழிவு, கட்டுரை, பேட்டி ஆகியவை, தமிழக இளைஞர்களின் நல்வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கும், பெரிய அளவில் துணை புரியக் கூடியவை.ஆசிரியராகப் பணிபுரிந்த இந்த வழக்குரைஞர், இளைய தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய தகுதியும், திறமையும் உடையவர் என்பதை உறுதிப்படுத்தும் புத்தகம். பரிசளிக்கலாம். சமூகம் நலம் பெற சிந்திக்கிறவர் ஆசிரியர் என்பதை, இந்த புத்தகம் கட்டியம் கூறுகிறது .

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உண்மையைக் காட்டும் காலக் கண்ணாடி
» கண்ணாடி கோபுரம்
» எதிர்வரும் 5ம் திகதியுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு: பின்னர் மௌனக் காலக் கெடு: மஹிந்த தேசப்பிரிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum