Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காலியில் மகிந்தவுக்கு ஆதரவான கலந்துரையாடல்!

Go down

காலியில் மகிந்தவுக்கு ஆதரவான கலந்துரையாடல்! Empty காலியில் மகிந்தவுக்கு ஆதரவான கலந்துரையாடல்!

Post by oviya Sun Mar 15, 2015 11:50 am

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் அழைத்து வருவது தொடர்பில் காலி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் நேற்று கலந்துரையாடியுள்ளனர்.
பத்தாதுவ பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த மாகாண சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுதந்திரக் கட்சியை சேர்ந்த 40 மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம, ரமேஷ் பத்திரன, மொஹான் டி சில்வா, மனுஷ நாணயக்கார ஆகியோர் இந்த கலந்துரையாடவில் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum