Top posting users this month
No user |
Similar topics
சிறுமியை அடித்த தாயாரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு- தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
Page 1 of 1

நான்கு வயது சிறுமியை அடித்து துன்புறுத்திய தாயை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹற்றன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகே உத்தரவிட்டுள்ளார்.
நோர்வூட் போற்றி தோட்டத்தில் 4 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாக நோர்வூட் பொலிசில் சிறுமியின் தாயார் மீது முறைபாடு கொடுத்ததையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிசார் நேற்று கைது செய்து ஹற்றன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தும் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
ரமேஷ்ராஜா சௌமியா என்ற இந்த சிறுமி வீட்டில் குழப்பம் செய்வதன் காரணமாக இவ்வாறு துன்புறுத்தலுக்குள்ளானதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
காலில் அடிப்பட்ட சிறுமி நடக்க முடியாதளவில் இருக்கும் போது தோட்டத்தில் இருக்கின்ற சிறுவர் பாராமரிப்பு நிலையத்தின் பொறுப்பாளர் நோர்வூட் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து, பொலிசார் சிறுமியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பஸ் விபத்தில் இருவர் காயம்!- லிந்துலை வைத்தியசாலை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!
» அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
» வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை தடுத்து நிறுத்திய அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum