Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முன்னாள் பிரதமர் யாரிடம் வாகனங்களை ஒப்படைத்தார்? ஜோன் அமரதுங்க கேள்வி

Go down

முன்னாள் பிரதமர் யாரிடம் வாகனங்களை ஒப்படைத்தார்? ஜோன் அமரதுங்க கேள்வி Empty முன்னாள் பிரதமர் யாரிடம் வாகனங்களை ஒப்படைத்தார்? ஜோன் அமரதுங்க கேள்வி

Post by oviya Tue Mar 10, 2015 1:23 pm

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன யாரிடம் வாகனங்களை ஒப்படைத்தார் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த பதினைந்து வாகனங்களைக் காணவில்லை என பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் ஜயரட்ன, தான் வாகனங்களை மீள ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த வாகனங்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் மர்மமாகவே நீடிக்கின்றது என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரிடம் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்த வாகனங்கள் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் ஒப்படைப்பதில்லை எனவும் பொலிஸ் மா அதிபரிடமே வாகனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களை யாரேனும் பொறுப்பெற்றுக் கொண்டிருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு அமைச்சர் ஜோன் அமரங்க பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கோரியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum