Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சர் ராஜித மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

Go down

அமைச்சர் ராஜித மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் Empty அமைச்சர் ராஜித மீது ஒழுங்காற்று நடவடிக்கை வேண்டும்: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

Post by oviya Mon Mar 09, 2015 1:00 pm

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிடம் மேல்மாகாண சபையின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கண்டியில் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கட்சியை உடைத்து ராஜித சேனாரட்ன வெளியேறியமை காரணமாக தாம் கண்டி கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்தது.

எனவே ராஜிதவின் மீதே ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மேல்மாகாண சபை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு!
» கண்டி பேரணியில் கலந்துக்கொண்ட ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum