Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு!

Go down

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு! Empty தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு!

Post by oviya Mon Mar 09, 2015 12:59 pm

பெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு என்ற தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்த மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 4.00மணியளவில் வாவிக்கரையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோன்பிள்ளை உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது வருடாந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் வெளியிடப்படும் மகளிர் தின பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்திபூங்காவரை நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான மகளிர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
» தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த
» குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum