Top posting users this month
No user |
Similar topics
தேசிய விருது பெற்ற பிரபலம் பரிதாப மரணம்
Page 1 of 1
தேசிய விருது பெற்ற பிரபலம் பரிதாப மரணம்
தமிழ் திரையுலகில் தேசிய விருது பெற்ற பிரபல எடிட்டர் கிஷோர் மரணமடைந்துள்ளார்.
ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’, ‘பரதேசி’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டிங் பணிகளை செய்தவர் எடிட்டர் கிஷோர்.
சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு இருந்தால் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர்.
இதன்பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வந்தது.
இந்நிலையில் இன்று அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
கிஷோரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றவர் பரிதாப மரணம்
» அமெரிக்காவில் விருது பெற்ற தமிழக பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
» நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர் பரிதாப மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum