Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய தொழிலாளர்கள்

Go down

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய தொழிலாளர்கள் Empty மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய தொழிலாளர்கள்

Post by oviya Mon Mar 02, 2015 1:05 pm

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் புரிய சென்ற நிலையில், அங்கு பெரும் இன்னல்களை எதிர்நோக்கிய ஆயிரத்து 300க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதத்திற்குள் இவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். மேல் மாடிகளில் தள்ளி விடப்பட்டமை, மேல் மாடிகளில் இருந்து குதித்தமை, உயரமான இடங்களில் இருந்து விழுந்தமை மற்றும் திடீர் விபத்துக்கள் காரணமாக உடல் நிலைமை பாதிக்கப்பட்டு வந்த சுமார் 20 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழில் ஒப்பந்தம் மீறப்பட்டமை காரணமாக நாடு திரும்பிய 40 பேரும் இதில் அடங்குகின்றனர்.

900க்கும் மேற்பட்டவர்கள் குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜோர்தான், லெபனான், கட்டார் போன்ற நாடுகளில் இருந்து ஏனையோர் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல பணம் இல்லாத நிலையில் இருந்த 600க்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பணத்தை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum