Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றியீட்டாது: எதிர்வுகூறும் மலித் ஜயதிலக்க
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வெற்றியீட்ட முடியாது என எழுத்தாளரான மலித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என விஞ்ஞான ரீதியான எதிர்வுகூறலையும் மலித் ஜயதிலக்க முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், நீர்கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலமர்வு ஒன்றில் பேசிய அவர், எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்வுகூறலை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவினால் வெற்றியீட்ட முடியாது என நான் கூறியிருந்தேன். ஆனால் எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை.
அதேபோல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வெற்றி பெறமுடியாது.
இதனால், 100 நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தி தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்க வேண்டும் மலித் ஜயதிலக்க கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் களமிறங்கும் அர்ஜுன ரணத்துங்க
» சுதந்திரக் கட்சி ஐ.தே.கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது: தயான் ஜயதிலக்க
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum