Top posting users this month
No user |
குமார் குணரட்னம் தலைமறைவு
Page 1 of 1
குமார் குணரட்னம் தலைமறைவு
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பிரிவு தலைவர் குமார் குணரட்னம் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைக் கண்டு பிடிக்க முடியாதுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் கடந்த ஜனாதிபதி 1ம் திகதி 30 நாள் சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தார்.
வீசா காலம் முடிவடைந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் குமார் குணரட்னம் நாட்டை விட்டு வெளியேறவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு சட்டங்களை குமார் குணட்னம் மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதாகவும் அண்மையில் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் பொலிஸாரின் உதவியுடன் குமார் குணரட்னத்தை தேடும் பணிகளை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
எனினும், இதுவரையில் குமார் குணரட்னத்தை கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum