Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் விஜயம்

Go down

கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் விஜயம் Empty கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் விஜயம்

Post by oviya Mon Feb 23, 2015 12:01 pm

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவர் எதிர்வரும் 26ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சரின் இவ்விஜயத்தின் போது சாவகச்சேரி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழிநுட்ப கூடத்தையும், மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக்கூடத்தையும், கோப்பாய் தேசிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன் கோப்பாய் தேசிய கல்லூரி தொடர்பான கலந்துரையாடலொன்றும் அக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதேவேளை 27ம் திகதி இளவாலை சென் அன்றீஸ் கல்லூரியிலும், வேம்படி மகளிர் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கூடத்தை திறந்து வைக்கவுள்ளதோடு, யாழில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து இராஜாங்க கல்வி அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum