Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதி மைத்திரிபால பாகிஸ்தானுக்கு விஜயம்

Go down

ஜனாதிபதி மைத்திரிபால பாகிஸ்தானுக்கு விஜயம் Empty ஜனாதிபதி மைத்திரிபால பாகிஸ்தானுக்கு விஜயம்

Post by oviya Mon Feb 23, 2015 11:55 am

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சீனாவிற்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு முன்னதாக அவர், பாகிஸ்தானுக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயத்தின் போது பாகிஸ்தானுடன் அணுத் திட்டம் தொடர்பிலான உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கான இலங்கை தூதுவர் எயர் வைஸ் மார்ஸல் ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum