Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி: அனோமா பொன்சேகா

Go down

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி: அனோமா பொன்சேகா Empty ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி: அனோமா பொன்சேகா

Post by oviya Thu Feb 19, 2015 1:38 pm

இலங்கை ரணவிரு சேவை அதிகாரசபையின் தலைவியாக அனோமா பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவியாவார்.

அத்துடன் சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக பணியாற்றிய போது இவர் சேவா வனித்தா பிரிவின் தலைவியாகவும் பின்னர் ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவியாகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum