Top posting users this month
No user |
அசாத் சாலி நடைபிணம் என்கிறார் உதய கம்மன்பில
Page 1 of 1

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியை அரசியலில் இருந்து ஒதுங்குமாறு பிவித்துரு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நுகேகொடையில் நடைபெறும் மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் வந்தால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அசாத் சாலி சவால் விடுத்திருந்தார். தற்போது அவர் அதனை செய்ய வேண்டும்.
கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். தனது சவாலை இந்த மேடைக்கு வந்து அசாத் சாலி நிறைவேற்ற வேண்டும்.
மகிந்த ஆதரவு கூட்டத்திற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி உள்ளதால், அசாத் சாலி நடைபிணமாக மாறியுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum