Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் போக்குவரத்து பணிப்பாளர் கைது
Page 1 of 1

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் போக்குவரத்து பணிப்பாளர் கீர்த்தி நமரசிங்க திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் தற்பொழுது இடம்பெறுகின்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் போக்குவரத்து பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைக்கு பாதகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து பணிப்பாளர் கீர்த்தி நமரசிங்க திஸாநாயக்க குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் போக்குவரத்துப் பணிப்பாளர் பிணையில் விடுதலை
» முன்னாள் ஜனாதிபதியை புகழ்ந்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால!
» வெலிக்கடை சிறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum