Top posting users this month
No user |
மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் மௌபிம உதேசா கலைஞர்கள்
Page 1 of 1

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வேண்டும் என்று மௌபிம உதேசா கலைஞர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் உறுப்பினர் கலைஞர் லால் குலரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதிக்கு சில குறைபாடுகள் உள்ளது தான். அதனை சரிப்படுத்திக்கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum