Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாதை சீர்கேட்டை கண்டித்து காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்

Go down

பாதை சீர்கேட்டை கண்டித்து காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம் Empty பாதை சீர்கேட்டை கண்டித்து காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்

Post by oviya Fri Feb 13, 2015 2:16 pm

காத்தான்குடியையும் ஆரையம்பதி பிரதேசத்தையும் இணைக்கும் கர்பலா பிரதான வீதி நீண்டகாலமாக புனரமைப்புச்செய்யாததை கண்டித்து இன்று மாலை பாலமுனை ஜூம்ஆ பள்ளிவாயிலின் முன்னால் பாரிய ஆர்ப்ப்பாட்டம் இடம்பெற்றது.
பாலமுனை நடுவோடை ஜூம் ஆ பள்ளிவாயில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி பாலமுனை பொலிஸ் காவலரன்வரை இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் நகர அவிருத்தி அமைச்சரிடம் கையளிப்பதற்கான மகஜர் அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச்செயலாளர் யு.எல்.முபீனிடம் கையளிக்கப்பட்டது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum