Top posting users this month
No user |
Similar topics
தெதுருஓயாவில் குதித்து காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு
Page 1 of 1

தெதுருஓயாவில் குதித்து காணாமல் போனதாக கூறப்படும் கும்புக்கெடே பிரதேச பாடசாலையை சேர்ந்த மாணவியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தெதுருஓயா நீர்த் தேக்கத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவனும் மாணவியும் கடந்த புதன்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்தனர்.
பாடசாலை சீருடையுடன் தெதுருஓயா பக்கமாக சென்ற இருவர், நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன் இணைந்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்தேடுதலின் போது, மாணவனின் சடலம் நேற்று வியாழக்கிழமை காலையும், மாணவியின் சடலம் இன்றைய தினமும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் காதலர்கள் என்றும் அக்காதலுக்கு இருவீட்டார் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்தே அவ்விருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கஹவத்தையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
» காணாமல் போனவர் நீர் நிரம்பிய குழியில் இருந்து சடலமாக மீட்பு
» விறகு சேகரிக்க சென்ற பெண் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum