Top posting users this month
No user |
மைத்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி! வாழ்த்தும் தெரிவிப்பு
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொலைபேசி அழைப்பொன்றை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்லும் ஜனாதிபதி மற்றும் குழுவினரை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் மோடி, 1996ல் போன்று இம்முறையும் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்றும், அதற்கான வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum