Top posting users this month
No user |
மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றச்சாட்டு
Page 1 of 1

மக்கள் விடுதலை முன்னணி இரட்டை வேடமணிந்து செயற்படுவதாக, தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் அரசியல்குழு உறுப்பினர் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கும், வழிநடத்தலுக்கும் இசைந்து கொடுக்கின்ற அரசாங்கம் ஒன்றே தற்போது பதவி ஏற்றுள்ளது. இதற்கு ஜே வி பி ஒத்துழைத்து செயற்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியினர் தமது கொள்கைகளுக்காக செயற்படுவதை போல ஒரு வேடத்திலும், இரவில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்து மற்றுமொரு வேடத்தையும் வெளிப்படுத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum