Top posting users this month
No user |
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மீண்டும் விளக்கமறியல்
Page 1 of 1
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மீண்டும் விளக்கமறியல்
பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதிமன்ற நீதவான் விஜே பண்டார இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
பிரதேச சபை உறுப்பினரை முட்டி போட வைத்த சம்பவம் தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் பாலித விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச சபை உறுப்பினரை முட்டி போட வைத்த சம்பவம் தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் பாலித விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum