Top posting users this month
No user |
Similar topics
மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்
Page 1 of 1

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மல்வத்து பீட தேரரை சந்தித்து மத வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் மலையக மக்கள் முன்னிணியின் தலைமை அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் ஊடகத்திடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும் குறித்த தீ்ர்மானத்திற்கு உடன்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மலையகத்தில் மாபெரும் தொழிலாளர் போராட்டம் வெடிக்கும்: மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு
» புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்
» இ.தொ.காவினால் மலையக மக்கள் மீண்டும் ஏமாற்றம்!- திகாம்பரம் தெரிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum