Top posting users this month
No user |
Similar topics
அறிவு தரும் பெரிய திருமொழி ஓர் அறிமுகம்
Page 1 of 1
அறிவு தரும் பெரிய திருமொழி ஓர் அறிமுகம்
விலைரூ.80
ஆசிரியர் : டாக்டர் ஹேமா ராஜகோபாலன்
வெளியீடு: ஆசிரியர் வெளியீடு
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்: -
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நாற்கவிப்பெருமாள் என்ற சிறப்புப் பெற்றவர், திருமங்கையாழ்வார் ஆவார். அவரின் பெரிய திருமொழியில், 1,084 பாசுரங்கள் உள்ளன.
அப்பாசுரங்களில் கூறப்படும், திவ்விய தேசங்கள், சிலவற்றின் பெருமைகளை இந்நூல் விவரிக்கிறது. ஆசிரியரின் இனிய எளிய நடை நூல் படிக்கத் தூண்டுகிறது. 51 திருத்தலங்களின் பெருமைகளை, திருமங்கையாழ்வார் பாசுரங்களுடன் விவரித்துச் சொல்வது, மிக அருமையாக உள்ளது.
வைணவ அடியார்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum