Top posting users this month
No user |
Similar topics
வீட்டில் 18 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்த எம்.எல்.ஏ: அதிரடியாக பறிமுதல் செய்த வருமான வரித்துறை
Page 1 of 1

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கெமபூப்நகர் மாவட்டம் நாராயண்பேட்டை சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ வாக இருப்பவர் ராஜேந்திர ரெட்டி.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், மெகபூப்நகரில் உள்ள ராஜேந்திர் ரெட்டி வீடு, ஹைதராபாத் மற்றும் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் உள்ள அவரது மருத்துவக் கல்லூரிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர்
இந்த சோதனையில் அவரது வீட்டில் பதுக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.18 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேலும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெற்றோலியக் கூட்டுத்தாபன அனுமதியின்றி 8 கோடி ரூபாய் செலவு செய்த உயரதிகாரி?
» உள்ளாடையில் முதல்வரின் படம்: அதிரடியாக கைது செய்த பொலிசார்
» 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்கு அளித்த 26 வயது நிறுவனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum