Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் இடியுடன் கனமழை: பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கை
Page 1 of 1

சென்னையில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் திகதி தொடங்கிய மழை இன்னும் ஓய்ந்த பாடில்லாமல் பெய்து கொண்டிருக்கிறது.
இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிவதுடன், பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில் வருகிற 9ம் திகதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்று டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு, சென்னையில் 3 நாட்கள் கனமழை தொடரும் என்றும், மழையளவு 50 செ.மீட்டர் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்ப்பை மீறியது பிபிசி: வெளியானது "இந்தியாவின் மகள்" ஆவணப்படம் (வீடியோ இணைப்பு)
» சென்னையில் பரவும் புதிய வகை கண் நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை
» தமிழகத்தில் கனமழை நிவாரணப் பணிகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum