Top posting users this month
No user |
Similar topics
சுவிஸில் மாபெரும் கலை நிகழ்வு! (01-01-2015) 16வது தடவையாக புத்தாண்டும் புதுநிமிர்வும்
Page 1 of 1

பிறக்கவிருக்கும் புதுவருடத்தை முன்னிட்டு சுவிட்ஸர்லாந்தில் 16வது தடவையாக மாபெரும் கலைநிகழ்வான “புத்தாண்டும் புதுநிமிர்வும்” இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது
லங்காசிறியின் பேராதரவில் சுவிஸ் வாழ் தமிழர்கள் நடாத்தும் இந்த நிகழ்வானது, நாளை (01-01-2015) பிற்பகல் 3:00 மணியளவில் Stadthalle Dietikon என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் நிகழ்வில் ஐரோப்பா, சுவிஸ் வாழ் ஈழத்துக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெறவுள்ளது.
அதுமட்டுமின்றி, சூப்பர் சிங்கர் புகழ் இசைக் கலைஞர்களும், பின்னணிப் பாடகர் பிரசன்னாவும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மலர்ந்திடும் ஆண்டில் மண்ணின் உணர்வோடு உறவுகளோடு சங்கமித்து மகிழ்ந்திட அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுவிஸில் மாபெரும் கலை நிகழ்வு! (01-01-2015) 16வது தடவையாக. புத்தாண்டும் புதுநிமிர்வும்:
» சுவிஸில் குடியேறிய அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு
» மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவன்! சுவிஸில் சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum