Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் 20நிமிடம் புலிகளின் தலைவரை சந்தித்த இலங்கையின் முக்கியஸ்தர்!
Page 1 of 1

புலிகளின் தலைவர் ஒரு நல்லது செய்திருந்தாலும் ஒரு தவறு செய்திருந்தாலும் அது தமிழருக்கானது என அவரை சந்தித்த வேளை உணர்ந்தேன் என இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் மீது பாரிய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் அப்படியல்ல. அவரின் பண்பையும் ஆளுமையும் 20 நிமிடங்களில் அவதானித்தவற்றை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விபரிக்கிறார்.
தலைவர் பிரபாகரனை வீழ்த்த நினைப்பது தமிழ் மக்களை வேருடன் சாய்ப்பதற்கு சமனானது, வடக்கின் முதல்வருக்கு பக்கபலமில்லை, அவரை நீக்க முயற்சிக்கின்றார்கள். தமிழர் அரசியல் எதிர்கால நிலமை, நல்லாட்சி அரசாங்கம் என்பது உண்மை தானா? என பல விடையங்களை அவர் நமது வானொலியோடு பகிர்ந்திருக்கின்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் புலிகளின் தலைவரை வழி நடத்தவில்லை! தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி விட்டேன்: வித்தியாதரன்
» கோத்தபாயவுக்கு முக்கியஸ்தர் என்ற சலுகை வழங்கப்படாது: ரவி கருணாநாயக்க
» பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரை பதவி விலகக் கோரியமை தவறு: ரஜீவ விஜேசிங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum