Top posting users this month
No user |
கேபேஜ் தோரன்
Page 1 of 1
கேபேஜ் தோரன்
தேவையான பொருள்கள்:
முட்டைகோஸ் = அரை கிலோ
தேங்காய் = கால் மூடி
சின்ன வெங்காயம் = 5
பச்சை மிளகாய் = 3
கறிவேப்பிலை = அரை கப் (ஆய்ந்தது)
கடுகு = அரை கப்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முட்டைகோஸை நறுக்கவும். தேங்காயைத் துருவவும். கறிவேப்பிலை, தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையுமம் அரைத்துக் கொள்ளவும்.
இதை முட்டைகோஸோடு சேர்த்துப் பேனில் போட்டு உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும். 5 நிமிடம் வெந்தால் போதும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.
சுவையான கேபேஜ் தோரன் தயார். இதை ரைஸ், உப்புமா, பொங்கல், சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum