Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்
2 posters
Page 1 of 1
ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்
‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ’.
இந்த மந்திரம், மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவான் மீது அமையப் பெற்றதாகும். இதனை ஜபம் செய்ய துளசி மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும். (இந்தப் பிரயோக முறை பெரும்பாலும் வெளிப்படையாகச் சொல்லக்கூடாததாகும்).
ஒரு வெள்ளி டம்ளரில் சுத்த ஜலம் சிறிது எடுத்துக் கொண்டு, வடக்கு அல்லது கிழக்கு முகமாக ஒரு ஆசனத்தில் அமர வேண்டும். சிறு தர்ப்பைக் குச்சியை வலது கை கட்டை விரலாலும் நடு விரலாலும் எடுத்து அதை அந்த ஜலத்தில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நிலையிலேயே தினமும் 24 அல்லது 48 முறை மந்திர உச்சாடணம் செய்வதன் மூலமாக அந்த ஜலம் மந்திர சக்தியைப் பெறுகிறது. பிறகு அந்த நீரை அருந்தினால், நமது உடலின் எதிர்ப்புத் திறன் படிப்படியாக உயர்ந்து நிச்சயமாக ஆரோக்கியம் மேம்படும். இம்முறையை நாம் மற்றவர்களுக்காகவும் செய்து நல்ல விளைவுகளைப் பெற்று மகிழலாம்.

siththan- Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Re: ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்
My Heartiest Thanks. GOD BLESS ALL
velainfo- Posts : 4
மன்றத்தில் இணைத்த தேதி : 13/06/2015

» நோய் தீர்க்கும் தெய்வம் தன்வந்திரி பகவான்
» தசரத மன்னன் இயற்றிய சனீஸ்வர பகவான் மந்திரம்
» பகவான் ஸ்ரீ அரவிந்தர்
» தசரத மன்னன் இயற்றிய சனீஸ்வர பகவான் மந்திரம்
» பகவான் ஸ்ரீ அரவிந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum